DRDO புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
DRDO புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DRDO வயது வரம்பு:

ஓய்வுபெற்ற அரசாங்கத்தின் அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி 63 ஆண்டுகள் ஆகும்.

Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வான்வழி கண்காணிப்பு அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\

Exams Daily Mobile App Download
DRDO Consultant சம்பள விவரம்:

Consultant – ரூ.75,000/-

Consultant விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை/தன்னாட்சி அமைப்புகளின் ஆர்வமுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!