DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 43 காலிப்பணியிடங்கள்

1
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 43 காலிப்பணியிடங்கள்
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 43 காலிப்பணியிடங்கள்

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 43 காலிப்பணியிடங்கள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த DRDO நிறுவனத்தில் Consultants பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Consultants 
பணியிடங்கள் 43
கடைசி தேதி 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

DRDO நிறுவனத்தில் Consultants பணிக்கு என 43 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :

மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை/ தன்னாட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில்/ துறைகளில்/ அமைச்சகங்களில் பணியாற்றி ஓய்வு பெற அனுபவமுள்ளவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக லெவல் 11 முதல் 14 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புகைப்படத்துடன் அனுப்பிட வேண்டும்.

DRDO Recruitment Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!