DRDO Consultant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,20,000/- || தேர்வு கிடையாது!
ARDE (DRDO) இல் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகராக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை ஈடுபடுத்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு 21 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 21 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DRDO காலிப்பணியிடங்கள்:
Consultant பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு விண்ணப்பத்தின் இறுதித் தேதியின் படி, ஓய்வுபெற்ற அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Consultant தகுதி விவரங்கள்:
மத்திய / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் / அரசு ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் / அதிகாரிகள் விண்ணப்பிக்கும் துறையில் நடைமுறை அறிவு மற்றும் அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.
NCDC நிறுவனத்தில் 40 காலியிடங்கள் – பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
சம்பள விவரம்:
- Level 12 – ரூ. 80,000 – ரூ.2,20,000/-
- Level 11 – ரூ.70,000 – ரூ.2,00,000/-
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொண்டு இப்பணி வாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.