DRDO CEPTAM Technician தேர்வு முடிவுகள் 2020

0
DRDO CEPTAM Technician தேர்வு முடிவுகள் 2020
DRDO CEPTAM Technician தேர்வு முடிவுகள் 2020

DRDO CEPTAM Technician தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (செப்டாம்) – Defence Research & Development Organisation (DRDO) & Centre for Personnel Talent Management (CEPTAM) ஆனது 351 Technician ‘A’ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் பணியாளர் திறமை மேலாண்மை மையம்
பணிகள் Technician ‘A’
மொத்த பணியிடங்கள் 351
தேர்வு தேதி 28.09.2019 – 30.09.2019 & 17.11.2020 – 20.11.2019
தேர்வு முடிவுகள் Click Here

தேர்வு செயல் முறை:

  • Tier I CBT
  • Tier II (Trade Test/ Skill Test)

Technician ‘A’ பணியிடங்களுக்கான  Tier I CBT & Tier II  தேர்வானது செப்டம்பர் 28 முதல் 30 வரையும், மேலும் மறு தேர்வானது நவம்பர் 17 முதல் 23 & 28, 2019 வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய அனைவரும் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download DRDO CEPTAM Technician Result 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!