DRDO CEPTAM-10/DRTC STA & Technician தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
DRDO CEPTAM-10/DRTC STA & Technician தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
DRDO CEPTAM-10/DRTC STA & Technician தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
DRDO CEPTAM-10/DRTC STA & Technician தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), பணியாளர் திறமை மேலாண்மை மையம் (CEPTAM) ஆனது Senior Technical Assistant-B (STA-B) மற்றும் Technician-A (Tech-A) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DRDO CEPTAM-10/DRTC தேர்வு தேதி:

DRDO CEPTAM நிறுவனத்தில் இருந்து 1901 Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A) பதவிகளுக்கான அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த அறிவிப்பின் படி, STA-B பதவிக்கு Tier–I (Screening) and Tier-II (Final Selection) Tech-A பதவிக்கு Tier–I (CBT) and Tier-II (Trade Test) ஆகிய செயல் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

DRDO CEPTAM-10/DRTC STA & Technician கணினி வழி தேர்வானது 15-11-2022 அன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டை விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 28-10-2022 முதல் 15-11-2022 க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Field Surveyor Hall Ticket தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

DRDO CEPTAM-10/DRTC தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • https://www.drdo.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் பார்வையிடவும்.
  • ‘DRDO CEPTAM STA & Technician Call Letter 2022’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
  • Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
  • உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

Download DRDO CEPTAM-10/DRTC STA & Technician Admit Card 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!