DRDO நிறுவனத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – 1900+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0

DRDO நிறுவனத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – 1900+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

DRDO கீழ் இயங்கிவரும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (DRDO-CEPTAM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Technical Assistant-B, Technician-A பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் (DRDO-CEPTAM) Agriculture, Automobile Engineer, Chemistry போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Technical Assistant-B பணிக்கு 1075 பணியிடங்களும், Technician-A பணிக்கு 826 பணியிடங்களும் என மொத்தமாக 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc Degree , 10 ஆம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.09.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,12,4000/- வரை மாத ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!