DRDO CEPTAM 10 வேலைவாய்ப்பு 2022 – 1060+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
DRDO CEPTAM 10 வேலைவாய்ப்பு 2022 - 1060+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
DRDO CEPTAM 10 வேலைவாய்ப்பு 2022 - 1060+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
DRDO CEPTAM 10 வேலைவாய்ப்பு 2022 – 1060+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Administrative Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை DRDO CEPTAM ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 1061 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கடைசி தேதி டிசம்பர் 9 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CEPTAM
பணியின் பெயர் Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Stenographer Grade-II,etc
பணியிடங்கள் 1061
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO அறிவிப்பின்படி Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A) பணிக்கென மொத்தம் 1061 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CEPTAM கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduation, Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

DRDO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS நிறுவனத்தில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
CEPTAM ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19900 /- முதல் ரூ.1,12,400/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.12.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் (Registered candidates) மட்டும் 09.12.2022ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Last date Extended

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!