DRDO CEPTAM 10-ல் 1060+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்!

0
DRDO CEPTAM 10-ல் 1060+ காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்!
DRDO CEPTAM 10-ல் 1060+ காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்!
DRDO CEPTAM 10-ல் 1060+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம்!

Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் (DRDO), பணியாளர் திறமை மேலாண்மை மையம் (CEPTAM) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CEPTAM
பணியின் பெயர் Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman
பணியிடங்கள் 1061
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Translation Officer (JTO), Stenographer Grade-I, Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A) பணிக்கென மொத்தம் 1061 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CEPTAM கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduation, Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

DRDO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

WCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 900 காலிப்பணியிடங்கள் || 10/12 தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
CEPTAM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19900 /- முதல் ரூ.1,12,400/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்று முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!