DRDO CEPTAM வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!

0
DRDO CEPTAM வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!
DRDO CEPTAM வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!
DRDO CEPTAM வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!

DRDO CEPTAM நிறுவனத்தில் இருந்து Chairperson பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CEPTAM
பணியின் பெயர் Chairperson
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO CEPTAM காலிப்பணியிடங்கள்:

Chairperson பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

CEPTAM சம்பள விவரம்:

Chairperson – ரூ.37400 -67000/-

REPCO வங்கி வேலைவாய்ப்பு 2022 – 50 Clerk காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47,920/-

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31 டிசம்பர் 2022க்குள் பதிவு செய்யப்பட்ட/விரைவு அஞ்சல்/தொலைநகல் மூலம் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!