DRDO CEPTAM 9 AA Exam Date 2019 Postponed

0
DRDO CEPTAM 9 AA Exam Date 2019 Postponed
DRDO CEPTAM 9 AA Exam Date 2019 Postponed

DRDO CEPTAM 9 AA Exam Date 2019 Postponed

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) கீழ் பணியாளர் திறமை மேலாண்மை தேர்வு மையம் மூலம் நடைபெறவிருந்த 9 A & A தேர்வானது தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தேர்வானது நவம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அறிவிப்புகள் யாவற்றையும் தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

மேலும் அறிந்து கொள்ள

DRDO CEPTAM 09 A & A 2019 Exam Rescheduled Date Notice

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!