DRDO நிறுவனத்தில் BE / B.Tech பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
DRDO நிறுவனத்தில் BE / B.Tech பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
DRDO நிறுவனத்தில் BE / B.Tech பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது!
DRDO நிறுவனத்தில் BE / B.Tech பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

DRDO கீழ் செயல்பட்டு வரும் ராணுவ விமானத் தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையம் (DRDO – CEMILAC) வெளியிட்ட அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Military Airworthiness & Certification (DRDO – CEMILAC)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022 (With in 21 Days)
விண்ணப்பிக்கும் முறை Online

 

DRDO – CEMILAC பணியிடங்கள்:

ராணுவ விமானத் தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையத்தில் (DRDO – CEMILAC) காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

DRDO – CEMILAC கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் BE / B.Tech மற்றும் NET, GATE தகுதி தேர்வில் 1st Cass-ல் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ME / M.Tech Degree-யில் 1st Cass-ல் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

JRF வயது வரம்பு:

18.09.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே JRF பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

DRDO – CEMILAC தேர்வு முறை:

நேர்முக தேர்வு மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 19.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!