DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – Apprentice காலிப்பணியிடங்கள்..!

0
DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - Apprentice காலிப்பணியிடங்கள்..!
DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - Apprentice காலிப்பணியிடங்கள்..!
DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – Apprentice காலிப்பணியிடங்கள்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Centre for Artificial Intelligence & Robotics (CAIR) நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Graduate Apprenticeship Trainee மற்றும் Technician Apprenticeship Trainee ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். எனவே திறமை உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • DRDO CAIR நிறுவனத்தில் Apprenticeship பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதில் Graduate Apprenticeship Trainee – 33 பணியிடங்கள் மற்றும் Technician Apprenticeship Trainee – 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Graduate Apprenticeship Trainee – Computer Science/ Computer Engg./ Information Science & Technology Engg/ Elect & Electronics/ Electronics & Communication/ Electronics & Engg/ Mechanical Engg பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Technician Apprenticeship Trainee – Computer Science/ Engg./ Computer Networking Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளது.Graduate Apprentice – ரூ. 9000/- மற்றும் Technician Apprentice – ரூ.8000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்வோர் தங்களின் தேர்வு மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை கொண்டவர்கள் வரும் 10.12.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!