DRDO நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை!!

0
DRDO நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை!!
DRDO நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை!!

DRDO நிறுவனத்தில் 90 காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Advanced Systems Laboratory (ASL) நிறுவனத்தில் இருந்து Diploma Apprentice, Trade Apprentice and Graduate Apprentice பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Diploma Apprentice, Trade Apprentice and Graduate Apprentice
பணியிடங்கள் 90
கடைசி தேதி 31.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
  • Trade Apprentice – 50 பணியிடங்கள்
  • Graduate Apprentice – 30 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 10 பணியிடங்கள்

Best TNPSC Coaching Center – Join Now

Apprentice வயது வரம்பு:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

DRDO ASL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Engineering பாடங்களில் Graduate or Diploma or ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 2019, 2020 & 2021 பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • Graduate முடித்தவர்கள் ஒரு வருடத்திற்கு மிகாமல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

DRDO ASL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

  • Graduate Apprentice – ரூ. 9000/-
  • Diploma Apprentice – ரூ.8000/-
  • Trade Apprentice- ரூ.7700/- முதல் ரூ.8050/-
Apprentice தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தங்களின் தேர்வு மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமை கொண்டவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் (31.10.2021) அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Registration for DRDO ASL Recruitment 2021

DRDO ASL Recruitment 2021 – For Trade Apprentice

DRDO ASL Recruitment 2021 – For Diploma and Graduate Apprentice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!