தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னையில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னையில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னையில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DRDO ஆணையத்தின் கீழ் செயல்படும் Combat Vehicles Research & Development நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Graduate & Technician Apprentices ஆகிய பணிகளுக்கு என 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO சென்னை வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் Apprenticeship விதிக்குட்பட்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.
  • ங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Diploma in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 20.07.2021 & 28.07.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது வரும் 14.08.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆண்லனே இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Extension PDF

Download DRDO CVRDE Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!