DRDO Apprentice வேலைவாய்ப்பு 2022 – ரூ.9,000/- மாத உதவித்தொகை !

0
DRDO Apprentice வேலைவாய்ப்பு 2022 - ரூ.9,000/- மாத உதவித்தொகை !
DRDO Apprentice வேலைவாய்ப்பு 2022 - ரூ.9,000/- மாத உதவித்தொகை !
DRDO Apprentice வேலைவாய்ப்பு 2022 – ரூ.9,000/- மாத உதவித்தொகை !

Graduate Apprenticeship Trainees, Technician Apprenticeship Trainees மற்றும் Trade Apprenticeship Trainees ஆகிய பணியிடங்களை நிரப்ப DRDO கீழ் இயங்கி வரும் Aeronautical Development Establishment (DRDO – ADE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:

Graduate Apprenticeship Trainees – 11 பணியிடங்கள், Technician Apprenticeship Trainees – 18 பணியிடங்கள், Trade Apprenticeship Trainees – 22 பணியிடங்கள் என மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Graduate Apprenticeship Trainees – E&C, Electrical, Computer Science பாடப்பிரிவில் B.E / B.Tech Degree, Technician Apprenticeship Trainees – Mechanical, CS, E&C, Electrical, E&TC பாடப்பிரிவில் Diploma Degree, Trade Apprenticeship Trainees – பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Graduate Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.9,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள். Technician Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.8,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள். Trade Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.7,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள். தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.07.2022) அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!