Apprentice பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0

Apprentice பணிக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Apprentices பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 21 Days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Graduate Apprentices பணிக்கு என 10 பணியிடங்களும், Technician Apprentices பணிக்கு என 15 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி விவரம்:

Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science & Engineering / Computer Science / Communication & Computer Engineering போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Technician Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science / Information Technology / Communication / Mechanical / Manufacturing / Production Engineering போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Apprentices வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Apprentices ஊதிய விவரம்:

Graduation Apprentices பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,000/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

Technician Apprentices பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.8,000/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

DRDO தேர்வு செய்யும் விதம்:

Apprentices பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Online Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

DRDO Notification Link

DRDO Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!