DRDO நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

0
DRDO நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை
DRDO நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை

DRDO நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

Apprentice பணியிடங்களை நிரப்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 78 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவகர்கள் இந்த இறுதி வாய்ப்பை நழுவ விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 70 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 14 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Fitter, Machinist, Turner, Electrician, Mechanic, Computer Operator, Carpenter போன்ற பிரிவுகளில் இருந்து ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!