DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு நேர்காணல் இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு

0
DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு நேர்காணல் இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு
DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு நேர்காணல் இல்லாமல் நிரந்தர பணிவாய்ப்பு
DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு நேர்காணல் இல்லாத வேலை!!

DRDO ஆணையத்தின் கீழ் செயல்படும் Combat Vehicles Research & Development நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Graduate & Technician Apprentices
பணியிடங்கள் 57
கடைசி தேதி 20.07.2021 & 28.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DRDO ஆணையத்தில் Graduate & Technician Apprentices பணிகளுக்கு 57 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் Apprenticeship விதிக்குட்பட்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  • Graduate Apprentices – அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentices – அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு கீழ்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்.

  • Graduate Apprentice – ரூ.9,000/-
  • Technician Apprentice – ரூ.8,000/-

Apprentices தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 05.07.2021 முதல் 20.07.2021 & 28.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download DRDONotification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!