தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 !!!

0
தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 !!!
தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 !!!

தேர்வு நேர்காணல் இல்லாமல் DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 !!!

DRDO ஆணையத்தின் கீழ் செயல்படும் Combat Vehicles Research & Development நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அங்கு Graduate & Technician Apprentices பணிகளுக்கு 57 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் Apprenticeship விதிக்குட்பட்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்.
  • Diploma/ Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 20.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download DRDO Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!