DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

1
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு மின்னணுவியல் பயன்பாட்டு ஆய்வகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. அங்கு Diploma Apprentice Trainee and ITI Apprentice Trainee பணிகளுக்கு 71 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Diploma Apprentice Trainee – அங்கீகரிக்கப்பட்ட Engineering அல்லது Technology பாடங்களில் diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ITI Apprentice Trainee – 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI in Electronics / Radio & TV / Machinist / Fitter / Turner under NCVT or SCVT தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
  • பதிவாளர்கள் மருத்துவ தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.03.2021 அன்றுக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Online Application for DRDO DEAL Recruitment 2021

Download DRDO DEAL Notification 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எனக்கு உதவியாக இருக்கும் வேலை இருந்தால் சொல்லுங்கள் 🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!