DRDO நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 79 காலிப்பணியிடங்கள்

0
DRDO நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான புதிய அறிவிப்பு - 79 காலிப்பணியிடங்கள்
DRDO நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான புதிய அறிவிப்பு - 79 காலிப்பணியிடங்கள்

DRDO நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 79 காலிப்பணியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Apprenticeship காலியிடங்களுக்கு திமைமிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் இணையப் பக்கத்தின் மூலமாக அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 79
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
DRDO காலிப்பணியிடங்கள் :

Apprenticeship பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளை சேர்த்து 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 14 வயதிற்கு குறைந்தவராக இருக்க கூடாது. அதனை தாண்டிய வயதினர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :

Fitter, Machinist, Turner, Electrician, Mechanic, Computer Operator, Carpenter போன்ற பல தரப்பட்ட பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentice ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

DRDO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொண்டு அதன் நகலினை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download DRDO Recruitment PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!