DRDO நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

0
DRDO நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!
DRDO நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

DRDO நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு 38 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • கணிதம் & அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • அப்பரண்ட்டீஸ் விதிமுறைகளின் படி, சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO Official Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!