தேர்வில்லாமல் மத்திய அரசு பணிவாய்ப்பு – உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !

0
தேர்வில்லாமல் மத்திய அரசு பணிவாய்ப்பு - உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !
தேர்வில்லாமல் மத்திய அரசு பணிவாய்ப்பு - உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !
தேர்வில்லாமல் மத்திய அரசு பணிவாய்ப்பு – உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !

DRDO கீழ் இயங்கி வரும் Aeronautical Development Establishment (DRDO – ADE) நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Apprentices பணிக்கு என மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Aeronautical Development Establishment (DRDO – ADE)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 (with in 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO – ADE காலிப்பணியிடங்கள்:

Aeronautical Development Establishment (DRDO – ADE) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Graduate Apprenticeship Trainees – 11
 • Technician Apprenticeship Trainees – 18
 • Trade Apprenticeship Trainees – 22
Exams Daily Mobile App Download
Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Graduate Apprenticeship Trainees – E&C, Electrical, Computer Science பாடப்பிரிவில் B.E / B.Tech Degree
 • Technician Apprenticeship Trainees – Mechanical, CS, E&C, Electrical, E&TC பாடப்பிரிவில் Diploma Degree
 • Trade Apprenticeship Trainees – பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI
  Apprentices வயது வரம்பு:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Apprentices உதவித்தொகை:
 • Graduate Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.9,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள்.
 • Technician Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.8,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள்.
 • Trade Apprenticeship Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.7,000/- மாத உதவித்தொகை பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

DRDO – ADE தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DRDO – ADE விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.07.2022) அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!