தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு மீண்டும் டிராவிட் விண்ணப்பம்!!

0
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு மீண்டும் டிராவிட் விண்ணப்பம்!!
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு மீண்டும் டிராவிட் விண்ணப்பம்!!
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு மீண்டும் டிராவிட் விண்ணப்பம்!!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் தலைவர் பதவிக்கு இந்திய வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கு பி.சி.சி.ஐ கால அவகாசம் அளித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதமாக கடந்த 2000 வது ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமி உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி எனும் இரண்டு பிரம்மாண்டங்களுக்கு இடையே நம்பிக்கை போட்டியாளர் ஆவார்.

SBI வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் நெட் பேங்கிங் எச்சரிக்கை!

சர்வதேச அளவில் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வினை அறிவித்தார். தற்போது இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பதவி வகிக்கும் ராகுல் டிராவிட் அவர்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியின் தலைவர் ரவி சாஸ்திரி பதவி விலகுவதாக அறிவித்தார். அதனால் அப்பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது. ஆனால் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ராகுல் டிராவிட் மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!