இது தான் நகை வாங்க நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் ஹாப்பி!

0
இது தான் நகை வாங்க நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - இல்லத்தரசிகள் ஹாப்பி!
இது தான் நகை வாங்க நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - இல்லத்தரசிகள் ஹாப்பி!
இது தான் நகை வாங்க நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் ஹாப்பி!

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்றே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விடும். இதனால் தங்கத்தின் விலையும் அதிக அளவில் உயர்ந்து இருக்கும். இருப்பினும், திருமணம் மற்றும் விழாக்கள் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மக்கள் தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அதிக விலை கொடுத்து தங்க நகைகளை வாங்கி விடுகின்றனர்.

நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி வர உள்ளது. இப்போதே, மக்கள் தீபாவளி பண்டிகைக்காக ஆயத்தமாக தொடங்கி உள்ளனர். இதனால் நகை கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நேற்று , 22 கேரட் தங்க நகை சவரன் ரூ.38,440க்கும், 1 கிராம் ரூ.4,805க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக உயரும் ஊதியம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

ஆனால், இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 கிராம் ரூ.65 குறைந்து ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கி பயனடையலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!