அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை…ராக்கெட் வேகத்தில் வெள்ளி விலை – இன்றைய நிலவரம்!
தீபவாளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படியான விலையை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் விலை:
தீபாவளி பண்டிகை காலத்தில் பலரும் ஆபரணத் தங்கம் வாங்குவது வழக்கம். இதனால் சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. இருப்பினும் திருமணம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் தங்கத்தை வாங்க வேண்டிய நிலை உள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி தான் ஆக வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
4% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆன இன்று (18.10.2022) காலை சந்தை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,705 க்கும், ஒரு சவரன் ரூ.37,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை விட மக்களுக்கு அதிக அதிர்ச்சியை அளித்தது வெள்ளியின் விலை தான். வெள்ளியானது கிலோவிற்கு ரூ.1100 அதிகரித்து உள்ளது. இன்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.61.80க்கும், ஒரு கிலோ ரூ.61,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்