சன்டிவியின் முக்கிய சீரியலில் நடந்துள்ள அதிரடி மாற்றம் – இனி இவங்க தான் புது நடிகையா?

0
சன்டிவியின் முக்கிய சீரியலில் நடந்துள்ள அதிரடி மாற்றம் - இனி இவங்க தான் புது நடிகையா?
சன்டிவியின் முக்கிய சீரியலில் நடந்துள்ள அதிரடி மாற்றம் - இனி இவங்க தான் புது நடிகையா?
சன்டிவியின் முக்கிய சீரியலில் நடந்துள்ள அதிரடி மாற்றம் – இனி இவங்க தான் புது நடிகையா?

சன் டிவியின் முக்கிய தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திருமகள்:

சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம், எப்போதும் இருந்து வரும் நிலையில், பலருக்கு பிடித்தமான கதை அம்சங்களை கொண்டு சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் வெள்ளித்திரைக்கு உண்டான மவுசு சின்னத்திரைக்கு உள்ளது. சின்னத்திரை தொடர்கள் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வரும் சேனல் சன் டிவி தான்.

Exams Daily Mobile App Download

இரவு Prime time சீரியல்கள் TRPயில் ஹிட் அடிப்பது போலவே, மதிய வேளை சீரியல்களில் நல்ல ஒரு TRP ரேட்டிங்கை பெற்று வரும் தொடர் தான் திருமகள். இந்த சீரியலின் கதையில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை ஷமிதா நடித்து வந்தார். மிகவும் அதிகாரமான வேடம் என்பதால், மிடுக்கான நடிப்பை ஷமிதா வெளிப்படுத்தி வந்தார்.

அசிம் பொறுமையை சோதிக்கும் மகேஸ்வரி.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் – வைரல் ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஷமிதா விலகியவுடன், அந்த வேடத்தில் நடிகை ரேகா கிருஷ்ணன் நடித்து வந்தார். தற்போது இவரும் இந்த வேடத்தில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா என்பவர் நடிக்கிறார். இவர் பொம்மலாட்டம் சீரியலில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!