தமிழக மருத்துவ துறையில் DEO பணிவாய்ப்பு – 8 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழக மருத்துவ துறையில் DEO பணிவாய்ப்பு - 8 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக மருத்துவ துறையில் DEO பணிவாய்ப்பு - 8 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக மருத்துவ துறையில் DEO பணிவாய்ப்பு – 8 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை திருச்சிராப்பள்ளி (DPHPM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Account Assistant, DEO பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Public Health and Preventive Medicine Tiruchirappalli (DPHPM)
பணியின் பெயர் Account Assistant, DEO
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DPHPM காலிப்பணியிடங்கள்:

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கீழுள்ளவாறு காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளது.

 • Refrigerator Mechanic – 01
 • IT Coordinator-LIMS – 01
 • Data Entry Operator – 01
 • Account Assistant – 01
 • MMU – Driver – 01
DPHPM கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN’s Best Coaching Center

 • Refrigerator Mechanic – Refrigerator Mechanic பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
 • IT Coordinator-LIMS – Computer Application / Computer Science பாடப்பிரிவில் BE / B.Tech / Post Graduation முடித்திருக்க வேண்டும்.
 • Data Entry Operator – Computer Science பாடப்பிரிவில் Undergraduate / Computer Application பாடப்பிரிவில்
  Post Graduation முடித்திருக்க வேண்டும்.
 • Account Assistant – Bachelor of Commerce முடித்திருக்க வேண்டும்.
 • MMU – Driver – 08 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
DPHPM வயது விவரம்:

30.05.2022 ம் தேதியின் படி, இப்பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DPHPM ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், தேர்வாகும் பணிக்கு ஏற்றாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதிய தொகை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Refrigerator Mechanic பணிக்கு ரூ.20,000/- என்றும்,
 • IT Coordinator-LIMS பணிக்கு ரூ.16,500/- என்றும்,
 • Data Entry Operator பணிக்கு ரூ.10,000/- என்றும்,
 • Account Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
 • MMU – Driver பணிக்கு ரூ.8,000/- என்றும், மாத ஊதியம் அளிக்கப்படும்.
DPHPM தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
DPHPM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 31.05.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலம் அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DPHPM Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!