விருதுநகர் சுகாதாரத்துறையில் 125 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு..!

0
விருதுநகர் சுகாதாரத்துறையில் 125 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு..!
விருதுநகர் சுகாதாரத்துறையில் 125 காலிப்பணியிடங்கள் - இறுதி வாய்ப்பு..!
விருதுநகர் சுகாதாரத்துறையில் 125 காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு..!

விருதுநகர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் (பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் தரம் II ) Multipurpose Health Worker / Health Inspector Grade II ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DPH பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிக்கான 125 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியான நாளைக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தகுதிகள்:

விருதுநகர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் உள்ள (பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் தரம் II ) Multipurpose Health Worker / Health Inspector Grade II ஆகிய பணிகளுக்கு 125 காலியிடங்கள் உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பம்:

Multipurpose Health Worker / Health Inspector Grade II பணிக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று டிசம்பர் 15ம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!