DPCL வேலை வாய்ப்பு 2020

0
DPCL வேலை வாய்ப்பு 2020
DPCL வேலை வாய்ப்பு 2020

DPCL வேலை வாய்ப்பு 2020

தம்ரா போர்ட் கம்பெனி லிமிடெட் பட்டதாரி பொறியாளர் பயிற்சி 605 காலியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 18.03.2020 நாளை வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

                                   *Read More Latest Government Job Notification*

தம்ரா போர்ட் கம்பெனி லிமிடெட் வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் DPCL
பணியின் பெயர் பயிற்சி பொறியாளர்
காலியிடங்கள் 605
விண்ணப்பிக்க இறுதி நாள் 18.03.2020

 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 26 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் BE/ B.Tech பட்டம் முடித்திருக்க வேண்டும்.

                                   *Read More Bank Government Job 2020*

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,500 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் ,நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் “13.03.2020” முதல் “05.04.2020” வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification Download
Official Site
Apply Online

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!