TNPSC, TET தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!

0

ExamsDaily வலைதளத்தில் தினமும் அரசு போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது போட்டித் தேர்தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்கள் மற்றும் விடைகளை கொண்ட PDF இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய வினாக்கள்

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையே தங்களின் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது TNPSC, TET உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித்தேர்விலும் கேட்கப்படும் தமிழ் மற்றும் கணித பாடத்திற்கான முக்கியமான வினாக்கள் மற்றும் விடைகளை கொண்ட தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த PDF நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உங்களுக்கு உதவும். அத்துடன் இந்த PDFயில் இருக்கும் கேள்விகளுக்குரிய விடைகள் ExamsDaily-இன் Youtube channel-ல் முழு விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும்.

Download Tamil Questions with Answers

Download Maths Questions with Answers

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!