இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரூ.151100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரூ.151100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரூ.151100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தொலைத்தொடர்பு துறையில் (DOT) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Sub Divisional Engineer (Group-B) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வில்லாமல் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Telecommunications (DOT)
பணியின் பெயர் Sub Divisional Engineer (Group-B)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தொலைத்தொடர்பு துறை காலிப்பணியிடங்கள்:

இந்திய தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Sub Divisional Engineer (Group-B) பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sub Divisional Engineer கல்வி தகுதி:

Sub Divisional Engineer (Group-B) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering,Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree அல்லது Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Sub Divisional Engineer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / PSU போன்ற அரசு நிறுவனங்களில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay Level-7 (Rs. 44900- 142400) என்ற ஊதிய அளவின் படி 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் அல்லது Pay Level-6 (Rs. 35400-112400) என்ற ஊதிய அளவின் படி 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sub Divisional Engineer வயது வரம்பு:

இந்த DOT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DOT ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 8 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

DOT தேர்வு முறை:

Sub Divisional Engineer (Group-B) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுள் தகுதி உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

DOT விண்ணப்பிக்கும் முறை:

இந்த DOT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!