தொலைத்தொடர்பு துறையில் Deputation அடிப்படையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தொலைத்தொடர்பு துறையில் Deputation அடிப்படையில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தொலைத்தொடர்பு துறையில் Deputation அடிப்படையில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!தொலைத்தொடர்பு துறையில் Deputation அடிப்படையில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தொலைத்தொடர்பு துறையில் Deputation அடிப்படையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Sub Divisional Engineer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Sub Divisional Engineer
பணியிடங்கள் 270
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/02/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DOT காலிப்பணியிடங்கள்:

Sub Divisional Engineer மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் மொத்தம் 270 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SIDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

Sub Divisional Engineer தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/02/2023-க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!