தமிழக தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
தமிழக தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தமிழக தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தமிழக தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sub Divisional Engineer, Junior Telecom Officers பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழகத்தில் டிபார்ட்மென்ட் ஆப் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் Sub Divisional Engineer, Junior Telecom Officers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இன்ஜினியரிங் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வாய்த்தது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900 – 1,51,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!