தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை – சம்பளம்: ரூ.1,42,400/-

0
தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை - சம்பளம்: ரூ.1,42,400/-
தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை - சம்பளம்: ரூ.1,42,400/-
தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை – சம்பளம்: ரூ.1,42,400/-

தொலைத்தொடர்புத் துறையில் துணைப்பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 22.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தொலைத்தொடர்புத் துறை
பணியின் பெயர் Sub Divisional Engineer & Junior Telecom Engineer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DOT வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதி தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineer பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / ஐடி / இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றில் பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
DOT சம்பள விவரம்:
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு மாதம் ரூ.35, 400/- முதல் ரூ.1, 42,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • தொலைத்தொடர்புத் துறை தேர்வு செயல்முறை:
  • விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.35,000/- || முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!