தொலைத்தொடர்பு துறையில் வேலை 2020 !!!

0
தொலைத்தொடர்பு துறையில் வேலை 2020 !!!
தொலைத்தொடர்பு துறையில் வேலை 2020 !!!

தொலைத்தொடர்பு துறையில் வேலை 2020 !!!

மத்திய தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள Principal Private Secretary (PPS)/ Private Secretary (PS)/ Personal Assistant (PA) as Consultant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதனை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DOT
பணியின் பெயர் Principal Private Secretary (PPS)/ Private Secretary (PS)/ Personal Assistant (PA) as Consultant
பணியிடங்கள் 30
கடைசி தேதி 06.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

மத்திய தொலைத்தொடர்பு துறையில் Principal Private Secretary (PPS)/ Private Secretary (PS)/ Personal Assistant (PA) as Consultant 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகும்.

கல்வித்தகுதி :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் மத்திய அரசு ஓய்வூதியதாரராக இருக்க வேண்டும் மற்றும் ஓய்வுபெறும் நேரத்தில் முதன்மை தனியார் செயலாளர் / தனியார் செயலாளர் / தனிப்பட்ட உதவியாளர் பதவியை வகிக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

Interview.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 06.10.2020 அன்றுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!