மத்திய அரசு துறையில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசு துறையில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 !!!!
மத்திய அரசு துறையில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 !!!!

மத்திய அரசு துறையில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 !!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Professor பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Professor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Professor பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

DOT கல்வித்தகுதி :
  1. மத்திய அரசு துறைகளில் SAG level பணிகளில் Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. மத்திய அரசு துறைகளில் பணியாற்றி 10 ஆண்டுகள் வரை அனுபவத்துடன் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Professor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Level- 14 முறையில் சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here