தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

0
தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,12,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு
தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,12,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk & MTS பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk & MTS
பணியிடங்கள் 33
கடைசி தேதி 20.08.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk & MTS பணிகளுக்கு என என மொத்தமாக 33 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

DOT கல்வித்தகுதி :
  1. மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை/ தன்னாட்சி துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. கணினி உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
DOT ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

MTS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download DOT Job Notification 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!