தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் !

0
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் !
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் !
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் !

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group B Officers (AD & JTO) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Telecommunications (DOT)
பணியின் பெயர் Group B Officers (AD & JTO)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தொலைத்தொடர்பு துறை காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறையில் Group B Officers கீழ்வரும் Consultant at AD Level பணிக்கு என 03 பணியிடங்களும், Consultant at JTO Level பணிக்கு என 01 பணியிடமும் காலியாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
DOT தகுதிகள்:

Consultant at JTO Level பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் IDA Scale கீழ் வரும் பணிகள் அல்லது ஒத்த பணிகளில் grade of level 7 of the 7th CPC என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Consultant at AD Level பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் IDA Scale கீழ் வரும் பணிகள் அல்லது ஒத்த பணிகளில் grade of level 8 of the 7th CPC என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DOT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DOT சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறை தேர்வு செய்யும் முறை:

இந்த DOT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தொலைத்தொடர்பு துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here