தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தொலைத்தொடர்பு துறையில் Consultant வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DOT காலிப்பணியிடங்கள்:

Consultant மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி விவரம்:

பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

MHC Civil Judge தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.06.2023 க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!