மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Assistant Director & JTO பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DOT
பணியின் பெயர் Assistant Director & JTO
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline 
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Director & JTO பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

DOT கல்வித்தகுதி :
  • மத்திய அரசு/ பொதுத்துறைகளில் AD/ JTO Level அல்லது Retired AD/JT பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு போக்குவரத்துக்கு Allowance உடன் விதிமுறைகள் படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interaction/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!