மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 -ரூ.1,12,400/- ஊதியம்!!

0
மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 -ரூ.1,12,400 ஊதியம்!!
மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 -ரூ.1,12,400 ஊதியம்!!

மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2021 -ரூ.1,12,400/- ஊதியம்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk & MTS பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் இப்பணிகளுக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

DOT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  • மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை/ தன்னாட்சி துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராகவும், பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • கணினி உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download DOT  Notification 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!