தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
பிரசர் பாரதி எனப்படும் தூர்தர்ஷன் நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Assignment Coordinator, Broadcast Executive Gr. I, Copy Writer Gr.-II, Guest Coordinator Gr. I, Guest Coordinator Gr. II பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Doordarshan |
பணியின் பெயர் | Products & Platforms (Development)/ Developer |
பணியிடங்கள் | 15 |
கடைசி தேதி | 20.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
தூர்தர்ஷன் நிறுவனத்தில் Assignment Coordinator, Broadcast Executive Gr. I, Copy Writer Gr.-II, Guest Coordinator Gr. I, Guest Coordinator Gr. II பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசர் பாரதி வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 20.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.
- Assignment Coordinator, Broadcast Executive Gr. I, Copy Writer Gr.-II – 40 வயது
- Guest Coordinator Gr. I, Guest Coordinator Gr. II – 45 வயது
TN Job “FB Group” Join Now
Doordarshan கல்வித்தகுதி :
- Assignment Coordinator & Copy Writer Gr.-II – Graduate Degree/ PG Diploma in Mass Communication/ journalism & Proficiency in English language
- Broadcast Executive Gr. I – Graduate Degree/ Professional Diploma in Radio/TV Production & Proficiency in English language
- Guest Coordinator Gr. I & Guest Coordinator Gr. II – Graduate/ Diploma in Public Relations/Journalism & Proficiency in English language
தூர்தர்ஷன் தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் shortlisted செய்யப்பட்டு அதன் பின்னர் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
அணைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.