தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு 2020 !

0
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு 2020 !
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு 2020 !
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு 2020 !

தூர்தர்ஷன் செய்திகள் நிறுவனத்தில் Chief Researcher, Senior Researcher & Junior Researcher ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்கங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Dhoordharshan
பணியின் பெயர் Chief Researcher, Senior Researcher & Junior Researcher
பணியிடங்கள் 7
கடைசி தேதி 11.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தூர்தர்ஷன் செய்திகள் நிறுவனத்தில் Chief Researcher, Senior Researcher & Junior Researcher பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Any Degree தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 500 /- கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.09.2020 தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!