TNPSC தேர்வில் இந்த முறை வெற்றி அடைய வேண்டுமா? சிறந்த Study Materials!! உடனே வாங்குங்க!!

0
TNPSC தேர்வில் இந்த முறை வெற்றி அடைய வேண்டுமா? சிறந்த Study Materials!! உடனே வாங்குங்க!!
TNPSC தேர்வில் இந்த முறை வெற்றி அடைய வேண்டுமா? சிறந்த Study Materials!! உடனே வாங்குங்க!!
TNPSC தேர்வில் இந்த முறை வெற்றி அடைய வேண்டுமா? சிறந்த Study Materials!! உடனே வாங்குங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் தற்போது TNPSC தேர்வுக்குரிய Study Materials, OFFER PRICE-ல் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக அரசு போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். மேலும் பெரும்பாலானோர் படிப்பதை நிறுத்தி விட்டு வேலை தேடி சென்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதால் TNPSC தேர்வாணையம் தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. மேலும் அறிவித்தபடி TNPSC-யின் குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 92 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது இத்தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் நீங்கள் சிறந்த Study Materials ஒன்றை மட்டும் பின்பற்றி படிக்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் தற்போது யாரும் தராத வகையில் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு விற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த அனைத்து புத்தகங்களும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய (TNPSC New Syllabus 2022) புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலைக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

இந்த தள்ளுபடியானது விரைவில் முடிய உள்ளதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலைக்கு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!