TNPSC குரூப் 1ல் அதிக மதிப்பெண் எடுக்க ஆசையா? அருமையான வாய்ப்பு!

0
TNPSC குரூப் 1ல் அதிக மதிப்பெண் எடுக்க ஆசையா? அருமையான வாய்ப்பு!
TNPSC குரூப் 1ல் அதிக மதிப்பெண் எடுக்க ஆசையா? அருமையான வாய்ப்பு!
TNPSC குரூப் 1ல் அதிக மதிப்பெண் எடுக்க ஆசையா? அருமையான வாய்ப்பு!

அரசு உத்தியோக ஆசை என்பது அனைவரது மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் என்றாலும் ஆசைப்பட்ட எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால் இந்த நிலையை மாற்றும் விதமாக எங்கள் ExamsDaily வலைத்தளம் உங்கள் ஆசையை நிறைவு செய்யும் வண்ணமாக ஹாப்பி தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 1:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 முதலான தகுதி தேர்வினை நடத்தி அதன் மூலம் தகுதியான பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 92 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், துணை ஆட்சியர் பணிக்கு 18 காலிப்பணியிடமும், துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 26 காலிப்பணியிடமும், துணை பதிவாளர் பணிக்கு 13 காலிப்பணியிடமும், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர் பணிக்கு 7 காலிப்பணியிடமும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் பணிக்கு 3 காலிப்பணியிடங்களும் உள்ளன.

மேலும், குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் TNPSC தேர்வர்களை கருத்தில் கொள்ளும் எங்கள் ExamsDaily வலைத்தளம் சிறந்த பயிற்சி அளிக்கும் வகையில் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் இதுவரை பலரும் பயனடைந்துள்ளனர். நீங்களும் பயனடைய விரும்பினால் நாளை ExamsDaily வலைத்தளத்தில் நடக்கவிருக்கும் TNPSC: Group I:Science 02 மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இன்னும் என்ன யோசனை? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பயன் பெறுங்கள்.

TNPSC Grp 1 Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!