நீங்கள் போலீஸ் ஆக வேண்டுமா? இன்றே ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

0
நீங்கள் போலீஸ் ஆக வேண்டுமா? இன்றே ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!
நீங்கள் போலீஸ் ஆக வேண்டுமா? இன்றே ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!
நீங்கள் போலீஸ் ஆக வேண்டுமா? இன்றே ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!

தமிழக காவல் துறையில் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் உள்ளவரா? தற்போது நடைபெற உள்ள TNUSRB PC தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணைந்து பயிற்சி பெறுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு அனைத்து போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது காவல் துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக TNUSRB தேர்வாணையம் ஆனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Exam, Physical Measurement Test (PMT), Physical Endurance Test (PET), Physical Efficiency Test (PET), Document Verification, and Medical Examination உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற இப்போதே ExamsDaily வலைதளம் நடத்தும் (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதால் இதில் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்வு செய்து படிக்கலாம். TNUSRB PC தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தி முடிக்கப்படும். மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வை பயமின்றி அணுக மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அதனால் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து TNUSRB PC தேர்வில் வெற்றி பெற்று உங்களின் கனவை இந்த முறை நிஜமாக்குங்கள்.

TNUSRB Police Constable 2022 (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  1. TN Police Online Class(Morning batch)    : Click Here
  2. TN Police Online Class(Evening batch)   : Click Here

இதே போல் TNUSRB PC தேர்வுக்குறிய Test Pack மற்றும் Mock Test-களை வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  1. TNUSRB Police constable 2022 Test Pack  : Click Here
  2. TNUSRB Police Constable Free Mock Test 2022   : Click Here

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!