தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனத்தில் Teacher வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

0
தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனத்தில் Teacher வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனத்தில் Teacher வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனத்தில் Teacher வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தின் முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி மையமான எங்கள் “DEXTER ACADEMY” யில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடம் குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆசிரியர்கள் தேவை:

அரசு வேலை என்பது ஒருவரது வாழ்க்கை லட்சியகளில் ஒன்று ஆகும். இருப்பினும் இந்த அரசு வேலை எளிய முறையில் கிடைக்காது, தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது எளிமையான காரியம் கிடையாது. அதற்கு புத்திசாலித்தனமாக தயாராக வேண்டும். இந்நிலையில் அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருபவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy அனுபவமும், திறமையும் உடைய பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

எங்கள “DEXTER ACADEMY” யில் பயிற்சி பெற்ற பலர் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் முறையிலும், நேரடி முறையிலும் நடத்தப்படுகிறது. எங்கள் “DEXTER ACADEMY”யில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் அச்சமின்றி போட்டித் தேர்வை எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அத்துடன் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயார் செய்யப்பட்ட study material, question bank போன்றவைகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எங்கள் “DEXTER ACADEMY”யின் பல கிளைகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. குறிப்பாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள எங்கள் ACADEMY யின் கிளையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடத்திற்கு தகுதியும், திறமையும், போதிய அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் கீழே உள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை அதில் நிரப்ப வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here