நீங்கள் ரயில்வே பணியில் சேரும் கனவை கொண்டவரா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0
நீங்கள் ரயில்வே பணியில் சேரும் கனவை கொண்டவரா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
நீங்கள் ரயில்வே பணியில் சேரும் கனவை கொண்டவரா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் குரூப் D பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு நமது ExamsDaily வலைத்தளம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இது குறித்ததான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

ரயில்வே துறையில் உள்ள பிரிவு வாரியாக காலிப் பணியிடங்கள் RRB சார்பில் போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. தற்போது குரூப் D பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் தகுதியானவர்கள் மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலாவதாக CBT எனப்படும் கணினி வழி சோதனை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பின்னர் உடற்தகுதித் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுவர். இத்தேர்வுக்காக முழு வீச்சில் தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் நமது ExamsDaily வலைத்தளம் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதன்படி, நாளை RRB Group D – 08 பாட பிரிவுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு தொகுத்து வழங்கப்பட்ட வினாக்கள் இவற்றில் இடம்பெறும். எனவே ஆர்வமுள்ள தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு ரயில்வே பணி எனும் தங்களது கனவினை நினைவாக்கி கொள்ள முதல் அடியை எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே வழங்கப்பட்டு உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

RRB Group D – 08

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here