நீங்களும் TNPSC Grp 01 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கணுமா? அரிய வாய்ப்பு இதோ!

0
நீங்களும் TNPSC Grp 01 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கணுமா? அரிய வாய்ப்பு இதோ!
நீங்களும் TNPSC Grp 01 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கணுமா? அரிய வாய்ப்பு இதோ!
நீங்களும் TNPSC Grp 01 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கணுமா? அரிய வாய்ப்பு இதோ!

அரசு உத்தியோகத்தில் அமர வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கனவா? ஆம், என்றால் வரப்போகும் TNPSC குரூப் 1 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளம் உங்களுக்காக அரிய வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதை படிச்சு, தெரிஞ்சு, பயனடையுங்கள்!

மாதிரி தேர்வு :

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 92 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் அதனை நிரப்புவதற்காக குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ள நிலையில் மேலும், விண்ணப்பம் பதிவு செய்ய விரும்புபவர்கள்  http://tnpsc.gov.in என்ற TNPSC ன் அதிகாரபூர்வமான இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி பயிற்சி அளிப்பதன் மூலம் இதுவரை லட்சக்கணக்கான தேர்வர்கள் பயனடைந்துள்ளார்கள். அதுவும் இலவசமான முறையில் மாதிரி தேர்வு என்றால் சொல்லவா வேண்டும். மேலும், நாளை (17.08.2022) அன்று Exams Daily வலைதளத்தில் TNPSC:Group I: Aptitude and reasoning 06  தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. நீங்களும் இணைந்து பயனடைய விரும்பினால் சற்றும் யோசிக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.

Mock Test 2022

TNPSC: Group I (Aptitude and reasoning) : Click here

Online Test Series 2022

TNPSC Group 1 : Click here
TNPSC Group 2 & 2A : Click here
TNPSC Group 4 : Click here
TNPSC பொதுத்தமிழ் : Click here
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Online Classes: Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here